நான் செவ்வாய்கிரக வாசி!- அவுஸ்ரேலியப் பெண்..!

அவுஸ்திரேலிய நாட்டின் மெல்பேர்ன் நகரில் வசித்து வரும் Lea Kapiteli என்ற யுவதி தான் மனித இனத்தை சேர்ந்தவர் அல்ல எனக் கூறி அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளார். 22 வயதான இந்த யுவதி தான் செவ்வாய் கிரகவாசிகளின் மரபணுவை கொண்ட கலப்பினம் என தெரிவித்துள்ளார். தனது பிறப்பு பற்றி கருத்து வெளியிட்டுள்ள யுவதி, தனது தாய் உறக்கத்தில் இருந்த போது, செவ்வாய் கிரகவாசிகள் தன்னை பெற்றெடுக்க தேவையான அடிப்படை மரபணுவை தனது தாயின் வயிற்றில் வைத்ததாகவும், செவ்வாய் … Continue reading நான் செவ்வாய்கிரக வாசி!- அவுஸ்ரேலியப் பெண்..!